சென்னையில் 155 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் 140 வார்டுகளில் தி.மு.க வினர் 20 டாடா சுமோக்களில் வந்து கள்ள ஓட்டு போட்டனர். இதை எதிர்த்து அ.தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வாறு சாலைமறியலில் ஈடுபட்ட அ.தி.முகவினரை தி.மு.க வைச்சேர்ந்த ரவுடிகள் அடித்து விரட்டி விட்டனர். இதனால் சென்னை முழுவதும் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச்சம்பவங்கள் அனைத்தையும் போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இது தினமலர் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிற செய்தி.
Friday, October 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment