Wednesday, October 04, 2006

பயங்கரவாதி முகமது அப்சலுக்கு மன்னிப்பா?

2001 பாரளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய முகமது அப்சலுக்கும் இம்மாதம் 20ம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான் இவன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். அதை அப்துல் கலாம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து வரும் 20ம் தேதி தணடனை நிறைவேற்றப்படாதென்று தெரிகிறது.

அவனுக்கும் மன்னிப்பு கொடுக்கப்படக்கூடாதென்று, அப்போது இறந்துபோன பாராளுமன்ற பாதுகாவலர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.

தில்லி ஐகோர்ட், மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி குற்றத்தை உறுதி செய்து தண்டனை அளித்தபின், இவனது கருணை மனு ஏற்கப்பட்டதன் காரணம் என்ன?

19 comments:

நாடோடி said...

இங்க வந்து இன்னும் யாரும் கும்மி அடிக்க காணோம்?..

மணியன் said...

அவர்கள்தான் கருணை காட்டவில்லை யென்றால் நாம் கருணை காட்டலாமா என பரிசீலிப்பது கூடவா கூடாது ?

ஜயராமன் said...

இதே சார்பாக, நான் திரு.சீனிவாஸ் அவர்களின் http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html என்ற பதிவில் போட்ட பின்னூட்டத்தை மீண்டும் தங்கள் பார்வைக்கு இங்கே பதிக்கிறேன்.

=============
கட்சி வித்தியாசம் பாராமல் காஷ்மீரில் அத்தனை முஸ்லிம்களும் இந்த மாதிரி தேசத்துரோகிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பது வெட்கக்கேடு. இதில் காஷ்மீர் முதலமைச்சரே அடக்கம் என்னும்போது இந்த இன மக்களிடை இந்த மனநோய் எத்தனை முற்றியிருக்கிறது என்று புரிகிறது.

இரண்டாவது, இம்மாதிரி தேசதுரோகிகளுக்கு ஆதரவு கொடுப்பதை எந்த ஒரு இஸ்லாமியர்களும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அதனால், மறைமுகமாக தங்கள் மௌனத்தினால் ஆதரவே தருகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால், முழு சமுதாயமே இம்மாதிரி தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவு என்பது தெரிகிறது.

மூன்றாவது, அவர்கள் சொல்லும் காரணம் - அவரை தூக்கில் இட தேர்வு செய்த மாதம் புனிதமானது. நாள் புனிதமானது என்று. இம்மாதிரி தீவிரவாதம் செய்பவன் முஸ்லிம் அல்ல. அவனை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவார் என்றெல்லாம் சொல்லும் இஸ்லாமியர்கள், அவன் மார்க்கத்திலிருந்து விலகியவன் என்றால், இப்போது அவனை புனிதமாதத்தில் தூக்கிலிட்டால் என்ன?

மேலும், ரமதான் புனித மாதத்தில் போர் நிறுத்தம் செய்யலாம் என்று இதே காஷ்மீர் முதலமைச்சர் போன மாசம் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் கெஞ்சினதும், அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதும் நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, அப்பாவி மக்களை போரில் சாய்க்க ரமதான் தேவலையாம். ஆனால், மூன்று லெவலில் நீதி விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டவனை புனித மாத்த்தில் தூக்கில் போடக்கூடாதாம்.

நான்காவது, அவன் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமாம். திருடினால் கையை வெட்டு, கொலை செய்தால் தலையை வெட்டு என்று நவீன சமுதாயத்துக்கு ஒவ்வாத ஷரீய்யத் சட்டங்களை "இது மிகவும் அவசியம்" என்று சொல்லும் இதே இஸ்லாமிய சமுதாயம், தூக்கு தண்டனை நவீன ஜனநாயகத்துக்கு விரோதம் என்று சொல்வது வினோதம். சரியான சந்தர்ப்பவாதம். இப்படி சொல்பவர்கள், ஷரீய்யத் சட்டங்களும் புறக்கணிக்க வேண்டியவை என்று சொல்ல துணிவார்களா?

ஆக மொத்தம், என் கணிப்பில், இதில் வெளியானது, இந்த சமுதாயத்தின் தேசத்துரோக ஆதரவும், மேலும் அவர்கள் சந்தர்ப்பவாதமும்தான்.
=================

மேலும், அந்த அப்ஸல் என்பவன் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்க போராடியவன் என்பது இன்னொரு செய்தி. அதனால், அவன் குற்றமற்றவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.


தங்கள் பதிவுக்கு நன்றி


ஜயராமன்

வஜ்ரா said...

//
அவர்கள்தான் கருணை காட்டவில்லை யென்றால் நாம் கருணை காட்டலாமா என பரிசீலிப்பது கூடவா கூடாது ?
//

ப்ருத்விராஜ் சவ்ஹான் காட்டிய கருணையே, அவனை குருடனாக்கி கொன்று ஆப்கானிஸ்தானில் இன்னும் அவன் கல்லரையை மிதித்து அவமதிப்பு செய்யபடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது அவனை.

அதே தவறை மறுபடியும் காந்தி செய்தார். காந்தி இந்தியாவிற்குள் இருந்து செய்ததனால் இந்தியாவுக்கு "அப்பா"வானார்.

அவர் பாகிஸ்தானில் செய்திருந்தால் அவர் கல்லரையை மிதித்துச் சென்று அவமானம் செய்திருப்பர்.

இவர்களிடம் பரீசீலணைகூட செய்வது தவறு தான். கண்ட வுடன் சுடும் உத்தரவு கேள்வி பட்டிருக்கிறீர்களா..அது போல் மாட்டுன வுடன் போட்டுத் தள்ளிவிடவேண்டும்...

Amar said...

//அவர்கள்தான் கருணை காட்டவில்லை யென்றால் நாம் கருணை காட்டலாமா என பரிசீலிப்பது கூடவா கூடாது ? //

கருனைகாட்டி அடுத்த தாக்குதல் நடத்த தயாராகிகொண்டு இருப்பவனை ஊக்கபடுத்தவா ?

குற்றம் நிருபிக்கபட்ட ஒரு குற்றவாளிக்கு ஒரு சமூகமே ஆதரவு தெரிவிப்பது வருந்ததக்க விஷயம்.

bala said...

உண்மையான இஸ்லாமியர்கள் குண்டு வைத்தல் போன்ற தவறே செய்ய மாட்டர்கள்.

அஃப்சல் ஒரு உண்மையான முஸ்லிம்.

ஆகையால் அவன் தவறேதும் செய்திரூக்க முடியாது.

அப்படீன்னு மகத்தான உண்மைகளை எங்களுக்கு நிறைய secularists சொல்லி கொடுத்திருக்காங்க.

நாங்களும் அதை நம்புவோம்.

ஜடாயு said...

கண்டிப்பாக மன்னிபு கிடையாது. நல்ல உள்ளமும், நடுநிலைமையும் கொண்ட ஜனாதிபதி கலாம் இந்தக் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

இது தொடர்பான ரவி ஸ்ரீனிவாசின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் இதோ -

சரியான நிலைப்பாடு ரவி அவர்களே. அரசியல் சித்தாந்தச் சார்புகளைத் தாண்டி இந்தக் கருத்தைச் சொன்னதற்கு பாராட்டுக்கள்.

அப்ஸல் போன்ற தேசத்துரோகிகளூக்கு ஆதரவு தருபவர்கள் மநித உரிமை வாதிகள் அல்ல, அரக்க உரிமை வாதிகள். அரக்கர்கள் மனிதர்க்ளைக் கொன்று குவிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒன்றிரண்டு அரக்கர்களை நாம் பிடித்துத் தண்டனை கொடுக்கும்போது குயோ முறையோ என்று கத்துவார்கள்.. வெட்கம்! வெட்கம்!

காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்த மரண தண்டனையை எதிர்ப்பதன் காரணங்களை ஜயராமன் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். வலிமையான வாதங்கள் அத்தனையும். நல்ல பின்னூட்டம் ஜயராமன் அவர்களே.

இறையடியான் said...

முதலில் பார்பன நாய் பால் தாக்ரே குஜராத்தில் 3000 மக்கள் சாக காரணமான கேடுகெட்ட வெறியன் மோடி அத்வானி அசோக் சிங்கால் தொகாடியா போன்ற நாய்களுக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டு நீ இதை கூறியிருந்தால் நாயே இதுவும் சரி அவர்கள் இன்று நாய்களாக் திரிய அப்சலுக்கு மட்டும் தூக்கு கொடுக்கும் என்ன பார்பன நாய்களின் நீதி

ஜயராமா முஸ்லீம் பெயரை கண்டாலே பாய்ந்து கடிக்க வரும் உணக்கு மண நோயா? அல்லது முஸ்லீம்களுக்கா. உணக்கு இவ்வளவு முற்றியிருக்கிறாதே. 3000 பேரை கொன்ற மோடி நாய்க்கு ஜல்லி அடிக்கிறாயே நாயே இது உணக்கு மாணக்கேடாக இல்லையா அவனை துக்கிலிட சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறாதாடா நாயே காந்தியை கொன்ற பார்பன நாய் சவார்கர் நீதிமன்றத்தில் காலில் விழுந்து இல்லவே இல்லை என்றானே இவனுக்கு வீரன் பட்டமும் தேசியாவாதி பட்டமும் கொடுத்து அழகு பார்கிறாயே நாயே

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுத்தும் வெள்ளையனுக்கு கூட்டிக்கொடுத்தும் உன் சமுதாயம் வங்கியிருக்கிற தேசபக்தி என்னவென்று சொல்ல

வஜ்ரா said...

//
அப்ஸல் போன்ற தேசத்துரோகிகளூக்கு ஆதரவு தருபவர்கள் மநித உரிமை வாதிகள் அல்ல, அரக்க உரிமை வாதிகள்.
//


இதைத்தான் animal rights activists என்று சொல்ல விரும்பினேன்.

ரியோ said...

//நல்ல உள்ளமும், நடுநிலைமையும் கொண்ட ஜனாதிபதி கலாம் இந்தக் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வார் என்று எதிர்பார்ப்போம். //

இந்திய பாராளுமன்றத்தையே தாக்கி, கேவலப்படுத்திய தீவிரவாதிகளின் கருணை மனுவை பரிசீலனைக்கு ஏற்றதே அரசியல்வாதிகளின் நடவடிக்கை போலத்தான் தெரிகிறது.

பொதுவாகவே இது போன்ற கருணை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வருடங்கள் ஆகி விடும். ராஜீவ் கொலைக்குற்றவாளியின் மனு என்னவானது என்று தெரியவில்லை. ஒரு தீவிரவாதியை தூக்கில் போட்டால் காஷ்மீரில் கலவரம் வரும் என்று பயப்பட்டால் எப்படி ஆட்சி நடத்துவது.

//அவன் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமாம். திருடினால் கையை வெட்டு, கொலை செய்தால் தலையை வெட்டு என்று நவீன சமுதாயத்துக்கு ஒவ்வாத ஷரீய்யத் சட்டங்களை "இது மிகவும் அவசியம்" என்று சொல்லும் இதே இஸ்லாமிய சமுதாயம், தூக்கு தண்டனை நவீன ஜனநாயகத்துக்கு விரோதம் என்று சொல்வது வினோதம். சரியான சந்தர்ப்பவாதம். இப்படி சொல்பவர்கள், ஷரீய்யத் சட்டங்களும் புறக்கணிக்க வேண்டியவை என்று சொல்ல துணிவார்களா?//
இறையடியான் இதற்கு ஆக்கப்பூர்வமான பதில் தராமல் திட்டுவது ஏன்?

வஜ்ரா said...

//
இறையடியான் இதற்கு ஆக்கப்பூர்வமான பதில் தராமல் திட்டுவது ஏன்?
//

அவர்களுக்குத் தெரிந்ததைத் தான் அவர்கள் செய்வார்கள். திட்டுவது, குண்டு வைப்பது ... ..இத்யாதி, இத்யாதி.

கீழை முரசு said...

மத சார்பற்ற இந்தியாவை காவியமயமாக்க முயலும் ஜயராமன் போன்ற பார்ப்பன எச்சைகளுக்குத்தான் உணவருந்திய வீட்டில் மலம் கழிக்கும் மன நோய் முற்றியிருக்கிறது

ரியோ said...

//மத சார்பற்ற இந்தியாவை ....//
குண்டுவைக்கும் தீவிரவாதிகளை மன்னித்தால் மதசார்பற்ற நாடு, இல்லையென்றால் காவிமயமான நாடு.

தீவிரவாதியை தூக்கில்போடவேண்டும் என்று இதுவரை ஒரு இஸ்லாமிய பதிவாளர் கூட சொல்லவில்லை :-(

ஜயராமன் said...

///ஜயராமன் இருக்கிறாரா? ///

நன்றாக, குஷியாக சௌக்யமாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் வந்து உங்கள் மனநோயை எல்லோருக்கும் சந்தேகத்து இடமில்லாமல் நிரூபித்துவிட்டு போனதுக்கு என் நன்றி, வாழ்த்துக்கள். இதைவிட நான் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்! ரமதான் வாழ்த்துக்கள்.

நன்றி

இறையடியான் said...

*//இறையடியான் இதற்கு ஆக்கப்பூர்வமான பதில் தராமல் திட்டுவது ஏன்?//*


மோடி அத்வானி போன்றோரை தூக்கிலிட்டால் இந்த அப்சலையும் தூக்கிலிடுவதை எவனும் கேட்கமாட்டான் அது அல்லாமல் ஒருசாராருக்கும் மட்டும் தண்டனை கொடுப்பது எப்படி நடுநிலையாகும் அந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும்
அந்த இடத்திலே கொல்லப்பட இவருக்கு தூக்கா அப்படியாயின் காந்திகொலையில் சதிதிட்டம் தீட்டிய சவார்கருக்கும் பாபர்மஜீத்தை இடித்த அத்வானிக்கும் 3000 முஸ்லீம்களை கொன்ற மோடிக்கும் தூக்கு கொடுத்திருந்தால் அப்சலுக்கும் தூக்கு கொடுப்பதில் தவரில்லை ஆணால் மேற்கூறிய இந்து தீவிரவாதிகளுக்கு அரசே பாதுக்கப்பை கொடுத்து இந்த அப்சலுக்கு மட்டும் தூக்கு தண்டனை கொடுக்கும் இந்தியாவின் நீதி வேறு எங்கும் கிடைக்காது.

இதயும் திட்டுதான் என்று எடுத்து கொள்வீகளாயின் அத்ற்க்கு நான் பொருப்பாகமுடியாது

*//இதைத்தான் animal rights activists என்று சொல்ல விரும்பினேன்//*

மேற்கூறிய இந்து தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களை போன்றோருக்கும் இது போருந்து அல்லவா

*//அவர்களுக்குத் தெரிந்ததைத் தான் அவர்கள் செய்வார்கள். திட்டுவது, குண்டு வைப்பது ... ..இத்யாதி, இத்யாதி//*

அபடியாய்ன் இந்து மதத்தை கப்பாற்ருகிரேன்? என்று இஸ்லாமியர்களையும் கிருத்தவர்களையும் கொல்லுவதுதான் உங்களுக்கு தெரிந்ததா? அரசும் உங்க்ளை போன்ற வெறியர்களுக்கு ஆதரவு கொடுக்கும் போது குண்டுவைப்பதும் இத்யாதி இத்யாதியும் தவிர்க்கமுடியாது குண்டுவைப்பவர்களுக்கு ஒன்றை நான் கூறி கொள்ள விருப்புகிறேன் போது இடத்தில் குண்டுவைக்காமல் மேற்கூறிய வறியர்களின் வீட்டில் வைய்யுங்கள் என்பதுதான் ஏனெனில் இந்த வறியர்களின் பேச்சை கேட்டு ஆடுவது சில வொறிநாய்களுக்கு மட்டும்தான் அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 1 சத்விகிதத்திதிற்க்கும் குறைவே ஆகவே இவர்களை கொல்லுவது மீதி 99 சத்விகிதம்க்களுக்கு சஎய்யும் நன்மையே அரசு இவர்களை தண்டிதால் மேற்கூரியவை தவிகப்படலாம் ஆணால் அவ்வாறு நடக்காத போது இதை தவிர்க்கமமுடியாது

ரியோ said...

அப்சலைப்பற்றி பேசும்போது அத்வானி மோடியை ஏன் இழுக்கிறீர்கள்? அவர்கள் குற்றமும் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டால் யாரும் எதிர்க்கப்போவதில்லை. நீதிமன்ற முடிவை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
இப்போது அப்சல் குற்ற்த்தை நிரூபித்துவிட்ட பின்னும் இப்படி சப்பை கட்டு கட்டுவது, இஸ்லாமியர்களுக்கு தீவிரவாதத்துக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை உறுதிபடுத்துவதாகவே உள்ளது.

சீனு said...

//அப்சலைப்பற்றி பேசும்போது அத்வானி மோடியை ஏன் இழுக்கிறீர்கள்? அவர்கள் குற்றமும் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டால் யாரும் எதிர்க்கப்போவதில்லை. நீதிமன்ற முடிவை யாரும் எதிர்க்க மாட்டார்கள். //
விடுங்க ரியோ,
அவருக்கு தெரிந்ததைத் தானே பேச முடியும்.

//அந்த இடத்திலே கொல்லப்பட இவருக்கு தூக்கா அப்படியாயின் காந்திகொலையில் சதிதிட்டம் தீட்டிய சவார்கருக்கும் பாபர்மஜீத்தை இடித்த அத்வானிக்கும் 3000 முஸ்லீம்களை கொன்ற மோடிக்கும்...//
ம்...ம்...அப்படியே 1900-க்கு முன் சென்று கி.மு.வில் ஏதாவது கிடைக்கும் பாருங்கள்.

ஆக, அமைதியின் மார்க்கம் என்று சொல்லிக் கொள்ளும் எந்த இசுலாமியரும் ஒரே வார்த்தையில் அப்சலை தூகிடுவது சரியா தவறா என்று சொல்லமாட்டார்கள். இப்படிதான் சுத்தி விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவர்களின் பதில் 99.9% 'கூடாது' என்பதே. காரணம் அவன் இசுலாமியன். ஆனால், அந்த காரணத்தை சொல்லாமல் ஏதாவது கி.மு.வில் இருந்து உதாரணம் எடுத்து சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களை அரேபிய நாடுகளில் சிறுபாண்மையினரை நடத்துவது போல நடத்தினால் தான் திருந்துவார்கள்.

dondu(#11168674346665545885) said...

இந்த ஒரு பதிவர் எழுதியதை பாருங்கள். அவருக்கு ஆதரவுப் பின்னூட்டங்கள் போடவும். பார்க்க: http://abumuhai.blogspot.com/2006/10/blog-post_05.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் [GK] said...

பதிவு தலைப்புக்காக அல்ல,

தீவிரவாதிகள் மரண தண்டனைக்கு அஞ்சி பாவம் செய்துவிடாது இருந்துவிடப் போவதில்லை. மற்றவர்களும் இந்த மரண தண்டனையை பாடமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்னும் போது மரண தண்டனை என்பது வெறும் கண் துடைப்பே !

பொதுவாக மரண தண்டனை என்பது இன்னொமொரு கொலை. இதனால் யாரும் திருந்தப்போவது இல்லை.

குற்றம் சரிவர நிறுபிக்கப்பட்ட பட்சத்தில் சாகும் வரை சிறைதண்டனை கொடுப்பதே சரியான தண்டனை என்று நினைகிறேன் !